சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில்
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோயில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து விழா நடைபெற்றது

இந்த பொது விருந்து நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ , திருவொற்றியூர் கேபி சங்கர் எம்எல்ஏ , மண்டல குழு தலைவர் திமு தனியரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்து பொது விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள் பின்னர் அம்மனுக்கு செலுத்தப்பட்ட புடவைகளை பக்தர்களுக்கு வழங்கினார்கள்

இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி ராமநாதன் குறிஞ்சி கணேசன் எம் வி குமார் குமரேசன் தமிழ்ச்செல்வன் கோவில் உதவியான நற்சோனை மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *