கும்பகோணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவையொட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர. லோகநாதன் தலைமையில் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாநகர மேயர் சரவணன், மாநகர துணை மேயர் தமிழழகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும் மாநகரப் பொருளாளர் தியாகராஜன்,கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சின்னப் பாண்டியன், வழக்கறிஞர் பாரதி , கும்பகோணம் முன்னாள் வட்டார தலைவர் ரமணா வரதராஜன், மாநகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் நாராயணன், சீனிவாசன் இம்மானுவேல் நெல்சன் மற்றும் வட்டார தலைவர்கள் , மணி சங்கர், தமிழ்ச்செல்வன், பாபநாசம் நகர தலைவர் பாலாஜி, சுவாமிமலை நகர தலைவர் குமரன், அமைப்புசாரா தலைவர் முருகன், அணக்குடி சிவா, இளங்கோ ,பாலன், சேகர் சுபாஹன், ஆசிரியர் பிரிவு இன்பராஜ், பி கே சுப்பிரமணியன், குக் நடராஜன், போர்ஸ் ஜெயபால், கருணாகரன் பிள்ளை, மற்றும் மாவட்ட வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *