தூத்துக்குடி பிப் 4

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அண்ணா திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி,  தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுக நயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி மாவட்டக் கழக பொருளாளர் சேவியர், பகுதிகழகச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன்,சுடலைமணி, சந்தன பட்டு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், நாசரேத் ஜூலியட் பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், தனராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து செயலாளர் ஆர். கல்விகுமார் , மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆண்ட்ருமணி, சுகந்தன்ஆதித்தன், முனியசாமி, ராஜகுமார் ஆபிரகாம், ராஜ்குமார்,மனுவேல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், நவ்ஷாத், ரமேஷ் கிருஷ்ணன் முத்துக்கனி, மிக்கேல், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மகளிர் அணி நிர்வாகிகள், மெஜூலா, இந்திரா, ராஜேஸ்வரி, தமிழரசி , அன்ன பாக்கியம், முத்துலட்சுமி, ஷாலினி, ஸ்மைலா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம், நிர்வாகிகள் ஏ.கே மைதீன்,கேடிசி ஆறுமுகம், கே.டி.சி லெட்சுமணன், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், தங்க மாரியப்பன், பொன்ராஜ், கே கே பி விஜயன், சேவியர் ராஜ், வட்ட கழக செயலாளர்கள் கொம்பையா , சங்கர், ஜெயக்குமார், பொன் சிங், உலகநாத பெருமாள், எம்டி ராஜா, ஜெகதீஷ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சக்திவேல், பொன்சிங், சொரிமுத்து, அன்பரசு பிரபாகர், பொன்ராஜ், ஐ.டி விங் தளவாய்ராஜ் , உதயகுமார், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *