புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை கோவில் அருகே குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், 10 பேரிகார்டுPublic Addressing System மற்றும் 25 CCTV கேமராக்கள் இணைக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
.G.சந்தீஷ் திறந்து வைத்தார்.உடன் காவல்நிலைய அதிகாரிகள் ஊர் பெரியவர்கள் உள்ளனர்