சிவ சேனா கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது கொலை செய்யப்பட்டார்.

ராமலிங்கம் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று. சிவசேனா கட்சியின் சார்பாக. மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தலைமையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து வீர முழக்கமிட்டனர்.

உடன் மாநிலச் செயலாளர் அழகு பாண்டி ,தஞ்சை மண்டல தலைவர் தீபநாதன், இளைஞரணி பொறுப்பாளர் விக்னேஷ் தஞ்சை மாவட்ட ஆன்மீக மேம்பாட்டு அணி மாவட்டத் தலைவர் பரணிதரன், பி.ஜே.பிதஞ்சை வடக்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவு துணை அமைப்பாளர் கோபால் ராம் ,மேற்கு மாநகர இளைஞர் அணி தலைவர்
வெங்கடேஷ் ,மேற்கு மாநகர இளைஞரணி செயலாளர் தமிழ் பிரியன் , சமூக ஆர்வலர்கள் கிருபாகரன் ,பரணி மற்றும் சிவசேனா கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *