விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளராக செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியை சார்ந்த சூ.க ஆதவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பலமுறை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொறுப்பாளராக அறியப்பட்டவர்.

மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளராக பொறுப்பேற்று இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது சமூக வலைத்தளங்களில் மற்றும் நேரிலும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *