தருமபுரி மாவட்டம் பொம்மிடி நகராட்சி உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும்பொம்மிடி நகராட்சி தமிழக வெற்றி கழக நகராட்சி செயலாளர் எஸ் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வம் அவர்கள் முன்னிலையில் இன்று 500க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் இளைய தளபதி திரு விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கஇலவச வேட்டி சேலை பொங்கல் தொகுப்பு மற்றும் மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது இனிவரும் காலகட்டத்தில் இதைவிட பல மடங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிட தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்களின் கரத்தை வலுப்படுத்த இந்தப் புத்தாண்டு மட்டும் பொங்கல் தினத்தில் உறுதி ஏற்கிறோம்