ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன். அவர்களின் 108வது பிறந்தநாள் விழா அதிவிமர்ச்சையாக கொண்டாடப்பட்டது பேரூந்துநிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலைஅணிவித்து மலர்தூவி மரியாதைசெய்தனர்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்.எஸ்.பி.காளிமுத்து மற்றும் மாவட்டகழக ஒன்றிய கிளைக்கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மகளீர் அணியினர் பெரும்அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் பொதுமக்களுக்கு லட்டு இனிப்பு வழங்கினார்கள்