தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சிக்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவ படத்தை பேரூராட்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டியிடம் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்