தேனி மாவட்டம் கம்பம் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப் மாணவர்கள் சி.தாரனேஷ் அவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கும் நமது தேனி மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்ததற்கு சிறப்பு பரிசு வழங்கியும் சால்வை அணிவித்து மனதார வாழ்த்தினார்
இந்நிகழ்வில் கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழக்கறிஞர் துரை நெப்போலியன் நாணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எம் எஸ் எஸ் காந்தவாசன் கம்பம் நகரின் பிரபல டாக்டர் மோகனசுந்தரம் ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் அனைத்துக் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்