மாதவரம் தபால் பெட்டி சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலய வளாகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை ஆலய ஆயர் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் சார்லஸ் ,ஏசுதாஸ் , பொன் டேவிட் சாமுவேல் மற்றும் ஆலய நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .அனைவருக்கும் இனிப்புகள் பரிமாறப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *