76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாதவரம் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்கதலைவர் நடராஜன் செயலாளர் தனசேகரன் ஞானவேல் ஆலோசகர் பொன் டேவிட் சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.