காந்தி நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர் மீசை தங்கராஜ் தலைமையிலும், எழுத்தாளர் விவேக் ராஜ், நடிகர் மீசை அழகப்பன்,சமூக சேவகர் ஒ.கே.சிவா முன்னிலையிலும், திரைப்பட இயக்குனரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்கள் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா ஆகியோர் உள்ளனர். ரோட்டோரம் உள்ள 15 முதியோர்களுக்கு சாப்பாடு, வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.