பெரியகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மனிதநேய நிறைவு விழா வியாழக்கிழமை நிறைவடைவதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனிதநேயத்தை கடைபிடிக்கும் விதமாக சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்