செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் தெற்கு மாட வீதியில் தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது

இதில் சாலை பாதுகாப்பு தலைமுறையின் பாதுகாப்பு தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தலைக்காசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் பொது மக்களுக்கு வழங்கினார்
இந்த நிகழ்ச்சியினை பூக்கடை ரமேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.