காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள கைத்தறி துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கழகம் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கியில் கூலி போடும் உத்தரவை ரத்து செய்து வழக்கம் போல் கூலியை ரொக்கமாக வழங்க கோரி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம். ஜி. ஆர்.மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, கோ.ஆப் டெக்ஸ் மாநில முன்னாள் துணை தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம்,
முன்னாள் பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் விஸ்வநாதன், என்.பி.ஸ்டாலின்,வாசு, கேசவன், ராதாகிருஷ்ணன்,
பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம்,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் கபாலி, மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன், வேலரசு, சண்முகானந்தம், பிரேம் குமார்,சாந்தி சேதுராமன் , ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்