செங்கல்பட்டு மாவட்டம் NSWF தேசிய சமூக நல அமைப்பு
மனித உரிமை பிரிவு சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு
விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நடந்து முடிந்த குடியரசு தினத்தை முன்வைத்து செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் பெருக்கரணை அரசு நடுநிலைப் பள்ளிக்கு செங்கல்பட்டு மாவட்ட குழுவின் தேசிய சமூக நல அமைப்பு
மனித உரிமை பிரிவு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று மாணவர்களின் திறமையை சிறப்பாக நிகழ்த்து தனி திறமைகளை வெளிப்படுத்திய
மாணவர்களுக்கு கல்வி மற்றும் இன்றி திறமையை அறிந்து அவர்களுக்கு இது போன்று பல பரிமாணங்களை பயிற்சி அளித்த அந்த ஆசிரியர்களுக்கும் NSWF அமைப்பின் சார்பாக தீரன் சார்ந்த விருது சான்றிதழ் மாவட்டத் தலைவர் எம்.வேலு தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஆசான் என்ற சிறப்பு விருது சான்றிதழ் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.