தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.70 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது
இதில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்து துவக்கி வைத்தார் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி குணரத்தினம் ஆசிரியர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்