கலெக்டருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சீரகச் சம்பா நெல் நிலைமாலை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் அவர்களும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க அமைப்புச் செயலாளர் பாரத சிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய நெல் ரகமான சீரகச் சம்பா நெல்மணிகளால் ஆன நிலை மாலையை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பான பணிகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
அவர்களுடன் காவிரித்தாய் உழவர் நடுவம் அரு சீர். தங்கராசு உடன் உள்ளார்கள்