தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகரில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரக் கோரி அந்தப் பகுதி பொது மக்கள் தேனி எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

இந்தக் கோரிக்கையை பரீவுடன் பரிசலித்த தேனி எம்பி தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 7 லட்சம் நிதி ஒதுக்கி உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி விரிவாக முடிந்தது பணி முடிந்த இந்த உயர் கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் சே.தமீஹா சுல்தானா சுகாதார அலுவலர் அசன் முகம்மது உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *