தேனி மாவட்டம் கம்பம் தேனி செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 12.02.2026 வியாழக்கிழமை நடைபெற உள்ளது
இந்த முகாமில் முதுநிலை உதவி ஆசிரியர்கள் பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி பாட்டனி ஜீவாலஜி சோசியல் ஆங்கிலம் மற்றும் மொன்டிசோரி கே.ஜி உதவி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு பணிபுரிய ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது இந்த முகாம் 12.2.2026 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
இந்த முகாமில் வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் ஆண் பெண் இரு பாலரும் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்று பயன் பெறலாம் என்று ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.