மதுரை அஞ்சல் நகர் இடை விடா சகாய அன்னை ஆலயத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்கு
சிறப்பு திருப்பலி நடத்திமாணவர்களுக்கு ஆசி வழங்கி எழுது பொருட்களை பங்குத்தந்தை அருள் சேகர் வழங்கினார்