இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநிலசெயற்குழு . .
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பாக ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் பாரிராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் பிள்ளை வரவேற்பு உரையாற்றினர்

கூட்டத்தில் கோபி.ராஜேஷ். கர்ணன்.பகவதி குமார். வளர்மதி. மலர்கொடி.சங்கர். ரஜினி வேலு. ராஜீவ் காந்தி. மல்லிகாகுமார சிவா.செந்தூர் செந்தில். கமலக்கண்ணன். ஆகியோர் முன்னிலை வைத்தனர் நிறுவனத் தலைவர் சந்திரகுமார் எழுச்சி உரையாற்றினார் இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *