அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார்

மாவட்ட செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார் தனித்துறை புதிய ஊதியம் எடையாளர் நியமனம் போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் ஒன்றிய தலைவர் அம்பிகாபதி பொருளாளர் இருதயராஜ் திருமானூர் சீமான் பி பாலமுருகன் ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *