திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின் போது திருத்தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, திருச்சியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் ஒரு
பிரச்சனையாகும்.
மண்னை
க.மாரிமுத்து.