தேனி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் பணிபுரிந்துவோரர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது 60 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசு காரர்கள் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். குறைந்தபட்ச வயது 21 மற்றும் 55 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் முன்னாள் படை வீரரின் மனைவி மறுமணம் ஆகாத கைம் பெண்கள் இராணுவ அணியின் போது பணியின் போது உயிரிழந்த படை வீர ர்களின் மனைவி கைம்பெண்கள்ஸ மற்றும் முன்னாள் படை வீரர் சார்ந்துள்ள திருமணமாகாத அல்லது கைம்பெண் அவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் திருமதி கலைச்செல்வி மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் விஜய சேகர் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் மோகன் ராஜ் கண்காணிப்பாளர் சிட்கோ ராஜன் டிஸ்ட்ரிக்ட் லெவல் டெஸ்க் போர்ஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்