புதியபேரூந்துவசதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து செங்கோட்டைப்பட்டி க்கு புதிய பேருந்து வசதி ஏற்படுத்திதரவேண்டும் என
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமானா ராஜா கண்ணப்பன் அவர்களிடம் ஊர்பொதுமக்கள் கோரிக்கை மனு தந்திருந்தனர் இதன்மீது நடவடிக்கை எடுத்து கமுதியில் இருந்து கீழவலசை வரை சென்றுவந்த பேரூந்தை செங்கோட்டைபட்டி என்று பெயர்பலகையுடன் சென்று வர ஏற்பாடு செய்தார் அதன்படி செங்கோட்டைபட்டிக்கு வந்த டவுன்பஸ்சுக்கு கிராமமக்கள் மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து வரவேற்றனர் ஏற்பாடு செய்துதந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்
