எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துக்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சுற்றுச்சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுபெற்று வரும் நிலையில் கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலை அருகே இன்று இரு வாகனங்கள் மோதி விபத்து நடைபெற்று உள்ளது சுற்றுச்சாலை சந்திப்புகள் இடையே கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் முதல் பல வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தை சந்தித்து வருகிறது எனவே வாகன ஓட்டிகள் கமுதி சுற்றுச்சாலை சந்திப்புகளில்
சற்று கவனமாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து நடைபெற்றது என கூறப்படுகிறது இந்த விபத்தில் காயங்கள் ஏற்பட்டவர்களை சிவகங்கை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்
