தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சமூக நல்லிணக்க இப்தார் விருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் புனித நோன்பு இருந்து மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறப்பது வழக்கமாக வைத்துள்ளனர்
இது நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் அவர்கள் ஐந்து வேளையும் நோன்பு இருந்து நோன்பு திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்
இதன் அடிப்படையில் இஸ்லாமியர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க இப்தார் விருந்து வருடா வருடம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில்முன்னிலை பொறியாளர் அருண் சாரதி ,தங்கம் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் 𝙰.𝚟. அப்துல் நாசர் 𝚎𝚡 𝚖𝚕𝚊 முத்து வள்ளிகள் எஸ்டிபிஐ கட்சி்ச தோழர்கள் தமுமுக கட்சித் தோழர்கள் மற்றும் 50 மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமான நிகழ்ச்சி நேரடியாக நன்றி உரை ராஜ்குமார் சிவகாமி வின்சென்ட் அவர்கள் உரையாற்றினார்.