கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 25 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யபட்டனர் அதன்படி வேப்பூர் வட்டாட்சியராக பணியில் இருந்த மணிகண்டன் சென்னைக்கு பணி மாறுதல் செய்யபட்டதை தொடர்ந்து சிதம்பரம் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியராக பணிபுரிந்த செந்தில்வேல் வேப்பூர் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யபட்டார்
காலை வேப்பூர் வட்டாட்சியராக செந்தில்வேல் பொறுப்பேற்றுக்
கொண்டார் அப்போது அவருக்கு மாறுதல் செய்யப்பட்ட வட்டாட்சியர் மணிகண்டன், துணை வட்டாட்சியர் சாருலதா வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர் ராஜவேல் சிறுப்பாக்கம் தியாகராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜாமணி, கலையரசன் கோபி ராஜீ பிரியா ரவிக்குமார் ராகுல் ஆறுமுகம் முன்னால் எம்எல்ஏ பெரியசாமி பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அலுவலக. ஊழியர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர்
வாழ்த்து தெரிவித்தனர்