தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக அணியுடன் நேற்று தனது கூட்டணியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் அமைச்சர் நேருவை திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கே.எஸ்.குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது துறையூர் தேமுதிக நிர்வாகி சதீஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
மண்னை
க.மாரிமுத்து.