பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு
மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி நல்லாசியுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
மாநில சக்தி கேந்திரா பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோரின் ஆலோசனைப்படி
செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளராக மலர் மதன் நியமனம் செய்தமைக்கு மாநில தலைமை மாவட்ட தலைமை மற்றும் மண்டல் தலைமைகளுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *