செய்தியாளர் பார்த்தசாரதி
விழுப்புரம் மாவட்டம் நவமால்காப்பேர் மதுரா மும்மொழி நாயகன் குப்பத்தில் ஶ்ரீ துரௌபதி அம்மன் ஆலயத்தில் 9 வது நாளான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனையும் நடைபெற்றது
மதியம் 12. மணி படுகள உற்சவம் நடைபெற்றது தொடர்ந்து 2.45 மணி அளவில் அக்னிகுண்டம் தீ மூட்டப்பட்டது தொடர்ந்து மாலை 7 மணி அளவில் தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் பக்தர்கள் விரதம் இருந்து கரகமும் சடல் குத்தியும் தீமிதித்தனார் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அவரவர் வேண்டுதலை நிறைவேற்றினர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் ஊர் தலைவர்கள் கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தீமிதி திருவிழா இனிதே நிறைவேறியது காவல்துறையின் கண்காணிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது