பாப்பிரெட்டிப்பட்டி, பிப் 26 –
கடத்தூரில் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியி தலைமை அலுவலக (ராமதாஸ் அணி)திறப்பு விழா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன்,மாநில நிர்குழு உறுப்பினர் நெடுங்கீரன், சமூக முன்னேற்றம் சங்க செயலாளர் ஏழுமலை ஆகியோர் திறந்துவைத்தனர். நிகழ்சியில் மாவட்ட தலைவர் நேதாஜி, செந்தில்குமார், தங்கராஜ், பழனிசாமி, வெங்கடேசன்நாயுடு, கணேசன், ஜெயராஜ், வீரமணி, கணேசன், கோவிந்தசாமிஉள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.