ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று, பிப்ரவரி 24ஆம் தேதி, நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *