திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய அரசு புதிய நான்கு வழி சாலை பைபாஸ் திட்டத்தை 638 கோடியில் முன்மொழிந்துள்ளது;


திருவண்ணாமலை போக்குவரத்து நெரிசலை குறைக்க 22.71 கிலோமீட்டர் தூரம் புதிய நான்கு வழி சாலை பைபாஸ் திட்டத்தை 638 கோடியில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. நிறைய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்கு இது பெரும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *