கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பர்கூர் தொகுதி செயலாளர் கனல் சிவா அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் முரளி விஜய் மற்றும் ஊத்தங்கரை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர். இளையராஜா அவர்களின் முன்னிலையில் தன்னை தனது ஆதர்வாகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் இதில் யாராலமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்