தேனி மாவட்ட சட்டசபை பொது தொகுதிகளான போடிநாயக்கனூர் கம்பம் ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் மூன்று தொகுதிகளுக்கும் கம்பம் நகரின் துணிந்து நில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருர் டாக்டர் எம் வேல் பாண்டியன் திமுக தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்தார்.உடன் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்