திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளம் பகுதியில் வசிக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *