லாக்கப் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கண்டனம்
திமுக அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டு முடிந்து உடைந்து உள்ள நிலையில் இதுவரை காவல் நிலையத்தில் 24 பேர் மரணம் அடைந்து உள்ளனர் 25 ஆவது நபராக திருப்புவனம் அஜித் குமார் 25 ஆவது நபராக காவல் நிலையத்தில் வைத்து லாக் அப் டெத் மரணம் அடைந்துள்ளார்
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வர்த்தக அணி செயலாளருமான செல்லப்பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் வரும் காலங்களில் இதுபோல திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காவல் நிலையத்தில் மரணம் அடைவது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்