Category: புதுச்சேரி

புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பிய பாமக மாநில அமைப்பாளர் கணபதி பேட்டி

முதல்வர் உள்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம் எனவும் அமைப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி இன்று கவுண்டன் பாளையத்தில்…

மதிய உணவில் வாரம் ஒருநாள் அசைவம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம்

புதச்சேரி.அக்.21-முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க…

அரியாங்குப்பம் தொகுதி மகாலட்சுமி நகரில் 23.86 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி பாஸ்கர் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கபாக்கம் மகா லட்சுமி நகர் முதன்மை சாலைக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்கும் பணிக் 23லட்சத்து 86 ஆயிரத்து 408 ஓதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து…

டோல்கேட் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, ,டோல்கேட் பகுதியில் உள்ள பல்லவன் வீதியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும்…

ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காட்டம்

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு…

தவளக்குப்பம் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, தவளக்குப்பம் இளவரசன் நகர் முதல் சடா நகர் வரை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார்…

கோயம்புத்தூர் – பூட்டானுக்கு பைக்கில் பயணம்அமைச்சர் சாய் சரவணகுமார் வாழ்த்து

ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் டைரக்டர் சங்கராஜ் சுப்ரமணியன் மற்றும் .தினேஷ் குமார் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் சைபர் சேப்டிக்காக விழிப்புணர்வு…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி அரசு தலைமை…

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி

புதுவையில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. இந்தநிலையில்…

பங்காரு அடிகளார்‌ மறைவு ஆன்மீக‌ வரலாற்றில்‌ இடைவெளியை ஏற்படுத்தக்‌ கூடும்‌ ஆளுநர் தமிழிசை இரங்கல்‌

ஆளுநர்‌ தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல்‌ செய்தியில்‌ கூறியிருப்பதாவது:மேல்மருவத்தூர்‌ ஆதிபராசக்தி சித்தர்‌ பீடத்தின்‌நிறுவனர்‌ ஆன்மீக குரு பங்காரு அடிகளார்‌ உடல்‌நலக்குறைவால்‌ நேற்று காலமானார்‌ என்ற செய்திபெரும்‌ மனவருத்தத்தைத்‌ தருகிறது.பெண்கள்‌…

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் புதுவை முதல்வர் ரங்கசாமி

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் முதல்வர் ரங்கசாமி புதுவை முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தி ”அம்மா” என்று…

புதுச்சேரி மாநில திமுக வர்த்தகர் அணிக்கு13 புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு

புதுச்சேரி மாநில திமுக வர்த்தகர் அணிக்கு தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் என 13 புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு செய்திருக்கிறது.…

தமிழ் மொழியை புறக்கணிக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்எதிர்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ் மொழியை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100–க்கும்…

புதுவை வில்லியனூரில் முதியோர் தினவிழா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு

வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை…

APJ அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் – பனை விதை நடவு

அய்யா APJ அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் – பனை விதை நடவு புதுவை இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் முன்னால் குடியரசு தலைவர் அய்யா…

புதுவை தொண்டாமாநத்தம் கிராமம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு…

திருநாகேஸ்வரம் ராகுபகவான் கோவிலில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழிபாடு

நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாக நாதசுவாமி கோவிலில் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக…

புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காட்டில் பொதுமக்கள் தவறவிட்ட 2 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ்…

போலி ஆவணம் தயாரித்து அபகரித்த ரூ.50 கோடி காமாட்சி அம்மன் கோவில்  நிலம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பபு

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை…

டாக்டர் லோகியா நினைவேந்தல் கருத்தரங்கம்

டாக்டர் லோகியா நினைவேந்தல் கருத்தரங்கம் தரமணியில் நடைபெற்ற தருணம் :தஞ்சைஇளஞ்சிங்கம்,T.சிவஞானசம்பந்தன்,M.L.ரவி,சி.என் .குமார்,கண்ணன்,சுந்தர்,திருநாவுக்கரசு,தேன்மொழி,ஆசிரியைமகாலட்சுமி,முத்துக்குமார்,நாகராஜ்,கோட்டையன்,மற்றும் பலர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.

மடுகரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் சுப்பராயக் கவுண்டர் 30-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

மடுகரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் சுப்பராயக் கவுண்டர் 30-ஆம் ஆண்டு நினைவஞ்சலி! செய்தியாளர். ச.முருகவேல். நெட்டப்பாக்கம், புதுச்சேரி நெட்டப்பாக்கம்.அக்.13. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.…

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனி இடம் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா…

காரைக்காலில் ரூ.500 கோடியில் மருத்துவமனை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது

புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு…

அரியாங்குப்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன்…

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள்-சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி!

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் முழு மனதோடு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி! செய்தியாளர் ச. முருகவேல். நெட்டப்பாக்கம். புதுச்சேரி.…

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்! செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம். புதுச்சேரி. நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில்…

புதுவை போக்குவரத்து துறையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்துசி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுவை போக்குவரத்து துறையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ளஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஆணையர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.…

பாராளுமன்ற உறுப்பினரும் புதுவை காங்கிரஸ் கட்சி தலைவருமான வைத்திலிங்கம் பிறந்த நாள் விழா

பாராளுமன்ற உறுப்பினரும் புதுவை காங்கிரஸ் கட்சி தலைவருமான வைத்திலிங்கம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செய்தியாளர். ச.முருகவேல். நெட்டப்பாக்கம். புதுச்சேரி. பாராளுமன்ற உறுப்பினரும், புதுவை காங்கிரஸ்…

நெட்டப்பாக்கத்தில் “போட்டோ ஷீட்” கிராமசபா கூட்டம்!

நெட்டப்பாக்கத்தில் “போட்டோ ஷீட்” கிராமசபா கூட்டம்!இளைஞர்கள் கொதிப்பால்தொடக்கத்திலேயே முடிவடைந்தது! செய்தியாளர்.ச.முருகவேல்.நெட்டப்பாக்கம்.புதுவை. புதுவை நெட்டப்பாக்கத்தில் ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்த கிராமசபா கூட்டம் தொடக்கத்திலேயே , நிறைவுபெற்றது,…

ஒரு கோடி பனை விதை நடவு நிகழ்ச்சி- பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பங்கேற்பு

ஒரு கோடி பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பங்கேற்பு தமிழக அரசு ஆதரவுடன் பனை தொழிலாளர் வாரியம், கிரீன் நீடா சுற்றுசூழல்…

FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY

FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மரியக்குரிய மாநில தலைவர்S. திருமுருகன் வழக்கறிஞர் & நோட்டரி அவர்களின் ஆலோசனைப்படி இன்று மாநில…

புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பாக உலக முதியோர் தினம்!

உலக முதியோர் தினம்! ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனம் மற்றும் புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பாக நடந்தது! செய்தியாளர்.ச.முருகவேல் நெட்டப்பாக்கம். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஹெல்பேஜ் இந்தியா நிறுவனம்…

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு voice for Voiceless சார்பாக இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

புதுச்சேரி உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, voice for Voiceless சார்பாக முதலியார்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தில், இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. சட்ட…

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம் புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கர்பிணிப்பெண்களுக்கு, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நெட்டப்பாக்கம் ஶ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் திடலில்…

மணவெளி தொகுதி நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்று படுகை வடகறையில் ரூ. 2 கோடியில் 3 ஆழ்துளைக் கிணறுகள்

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மணவெளி தொகுதி நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்று…

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க திமுக தயங்காது எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி…

அரியாங்குப்பம் தொகுதியில் மேற்கொள்ளபடடவேண்டி மின்துறை பணிகள்தலைமை கண்காணிப்பு பொறியாளரிடம்‌   எம்எல்ஏ மனு

புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ அரியாங்குப்பம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்‌ பாஸ்கர்‌(எ) தட்சிணாமூர்த்தி…

புதுச்சேரி சேதராப்பட்டுஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு ரூ.24.26 லட்சத்தில் புனரமைப்பு

அமைச்சர் சாய்‌.ஜெ.சரவணன்குமார் பணியை தொடங்கி வைத்தார்.புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புகள் சுமார் 10 வருடமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக…

பூராணங்குப்பத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதிய நிர்வாக அதிகாரி பெறுப்பு ஏற்பு

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி பதவி ஏற்பு விழா நேற்று…

புதுச்சேரி பாகூத் தொகுதி ஏரியில் மண் கொள்ளைமுன்னாள் எம்எல்ஏ தனவேல் ஆளும் கட்சியினர் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் ஏரியில் மண் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கள்…

புதுச்சேரியில் 10% ரிசர்வேஷன் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது-ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்

கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20 மாநாடு நடைபெறும் நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணர்வகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடர்ந்து 6-வது ஆண்டாக மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி…

பிரதமர் மோடி பிறந்தநாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல்…

தந்தை பெரியாரின் 145–வது பிறந்த நாள்- சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில்திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை!

தந்தை பெரியாரின் 145–வது பிறந்த நாள்அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை! தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள பெரியாரின்…

புதுச்சேரி தென்னிந்தியாவின் மருத்துவ தலைமையிடமாக மாறி வருகிறது-ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு

(வி .தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி) புதுச்சேரி தென்னிந்தியாவின் மருத்துவ தலைமையிடமாக மாறி வருகிறது ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு புதுச்சேரி புதுச்சேரி அரசுசுகாதாரம் மற்றும் குடும்ப…

மோடி பிறந்த நாளை சேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு

மோடி பிறந்த நாளைசேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் (வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி) புதுச்சேரிபாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்

மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்: மெஸ்ஸி விளையாட்டு…

புதுச்சேரி சபாநாயகருடன் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு-மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுச்சேரி சபாநாயகருடன்முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மத்திய அரசை பாராட்டி…

இன்று தேசிய நேர்மறையான சிந்தனை நாள்

இன்று தேசிய நேர்மறையான சிந்தனை நாள்நம்மைச் சுற்றி எப்போதுமே நேர்மறையான எண்ணங்களுடன்(+ Positive Vibration) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே…

காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையிலும்…