மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்:

மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது .
இதில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.

விளையாட்டில் வெற்றி பெற பங்கு கொண்ட வீரர்களுக்கு வாழ்த்துக்களை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தெரிவித்தார், உடன் மார்க், கிளப் நிர்வாகிகள், உறுப்பினர் யாவரும் உடன் இருந்தனர். வரும் நாட்களில் இறுதி சுற்று பரிசளிக்க திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களையே தலைமை தாங்கி நடத்தி பரிசுகளை அளிக்கும் வகையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *