தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் ஐயாயிரம் ஏக்கர் மழையினால் நெல் பயிர் சேதம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5000 ஏக்கரில் பருவ கால சுழற்சியில் நெற்பயிரை பயிரிட்டு அதைநம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தார்கள் நேற்று தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மூன்று மணி நேரம் விடாமல் பெய்த மழையால் நெற்பயிர்கள் மழையினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அனைத்து விவசாயிகளுக்கும் நட்பு இருக்கு செலவு செய்த பணம் கூலி ஆட்களுக்கு செலவழித்தது கூலி கட்டாமல் இருப்பதாக விடுதலை சிறுத்தையின் கட்சியின் விவசாய பாதுகாப்பு மாநில அணி துணைச் செயலாளர் வேலு சிவகுமார் விவசாயிகள் சார்பாக பேட்டி அளித்த போது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உடுமலையிலிருந்து அமராவதி ஆறு மூலம் கள்ளிவலசு தளவாய் பட்டினம் தாராபுரம் கொழிஞ்சி வாடி அலங்கியம் வீராச்சிமங்கலம் சங்கரன்டா பாளையம் புதுப்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அமராவதி ஆற்று பாசனத்தை நம்பி முன்பு மூன்று போகமாக விளைந்த நெற்பயிர்கள் தற்பொழுது தண்ணீர் இன்றி ஒரு போகமாக விலை ஏற்பட்டுள்ளது சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் விளைவித்து உள்ளார்கள் விதை நெல்லு ஆகவும் பொது மக்களுக்கு உணவுக்காகவும் பயிரிடப்படுகிறது மூன்று முறை விளையும் நெற்பயிர் ஒரே முறை விளைவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது இதைத்தொடர்ந்து நெற்பயிற் பயிரிட்டு தண்ணீர் கிடைக்காமல் காய்ந்த நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளும் நேற்று தொடர்ந்து மூன்று மணி நேரம் பெய்த மழையால் நெற்பயிர் அறுவடைக்கு உள்ள நிலையில் அனைத்து நெல்பயிர்களும் சாய்ந்து வயலில் படுத்து உள்ளதால் அந்த தண்ணீர் நின்றதால் நெற்பயிர் முலையும் நிலையில் உள்ளது இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு நேற்று பெய்த தொடர் மழையால் பயிர் அறுபடை நிலையில் அனைத்து பயிர்களும் சாய்ந்து சேத்தில் சிக்கி முளையின் தன்மையில் உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *