கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மாநில செயற்குழு உறுப்பினர் கோகிலா மற்றும் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது
இதில் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வியூகங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்
இதில் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன், அமமுக ஒன்றிய செயலாளர் அருள், மண்டல் பொதுச் செயலாளர்கள். செந்தில்,அகிலன் ஆனந்தராஜ். மண்டல் பொருளாளர். மணிகண்டன் மண்டல் துணைத்தலைவர் இந்துமதி. மண்டல் செயலாளர் சின்னசாமி, அரசு தொடர்பு மாவட்ட தலைவர் செந்தில், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் சென்னையன் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி மஞ்சுளா தேவி மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவி மஞ்சுளா மீனவ பிரிவு மாவட்ட தலைவர் பெருமாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ரோஜா உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல் கிளை தலைவர்கள் கவியரசு பிரபு சரவணன் பி எல் ஏ 2 பெரியசாமி பூங்காவனம் தன்னார்வத் தொண்டு பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்