அண்ணா திமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் இபிஎஸ் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த நிலையில் பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கலைஞர் எழுதிய புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மனதார வரவேற்றார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் உடன் இருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *