கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் காமராஜர் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னால் தலைவர் சிவக்குமார் முன்னாள் சங்க செயலாளர் சேகர் அவர்கள் தலைமையில்
கொண்டாடப்பட்டது
தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது..
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆறுமுகம் நயினார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, ஆறுமுகம் ஆசிரியர், கருப்பண்ணன், மாது ராஜா வெங்கடாசலம் கோபி உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் ஆகியோர் யாராளமானோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்
இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர் இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர் .