தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அம்மன் வழிப்பாட்டிற்கு சிறப்புமிக்க நாளான ஆடி வெள்ளியை முன்னிட்டு திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து