பரமக்குடி நகராட்சி தமிழ்மாநில காங் .உறுப்பினர் திமுகவில் இணைந்தார்
நல்லாட்சி நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 7-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்குபேந்திரன் தமாகாவில் இருந்து விலகி ராமநாதபுரம் திமுக மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துகொண்டார்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்
