தாமரைக்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கலசிலை திறப்பு ராமாநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில்உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கல திருவுருவச்சிலையை ராமநாதபுரம் திமுக மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நாடார் மகாஜனசங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர்நாராயணன் சத்திரியசான்றோர் படைகட்சிதலைவர் ஹரிநாடார் சமத்துவமக்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணிமாநில செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ரிமோட்மூலம் சிலையை திறந்துவைத்தனர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள் இதில் தாமரைக்குளம் நாடார்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்