தேனி மாவட்ட புதிய எஸ் பி பொறுப்பேற்றார் ஆந்திரா மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பி சினேஹாப் பிரியா வயசு 32 தேனி மாவட்ட புதிய எஸ் பி யாக பொறுப்பேற்ற எம்பிபிஎஸ் பொது மருத்துவம் முடித்த இவர் கடந்த 2017 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார் தெலுங்கு தாய் மொழியாக கொண்ட இவர் ஹிந்தி தமிழில் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர்
இவர் மதுரை ஆறாவது பட்டால் எண் கமாண்டர் சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி யாகவும் மதுரை துணை கமிஷனர் சென்னை தீவிரவாதிகள் தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்பி சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்து சேவையாற்றியவர் தற்போது தேனி மாவட்டத்தின் இரண்டாவது பெண் எஸ் பியாகவும் மாவட்டத்தின் 17 வது எஸ் பி ஆகவும் பதவி ஏற்று உள்ளார்
சென்னையில் பறிவந்த போது சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு மிகவும் திறன் பட விசாரண நடத்தி மேல் அதிகாரிகளின் நன் மதிப்பை பெற்றவர் இவரின் கணவர் பிரவீன் குமார் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தகஎஸ்பிக்கு புதிய தாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட எஸ்பிக்கு மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் சமூக அலுவலர்கள் தன்னார்வலர்கள் வணிகர்கள் வணிகர் சங்க பிரமுகர்கள் தங்களின் பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்.